சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி சாலையை மூடியது ‛மணல் புயல்'

Updated : ஆக 30, 2020 | Added : ஆக 29, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சூறாவளியால் தேசிய நெடுஞ்சாலையை மணல் மூடியது. சில நாட்களாக தனுஷ்கோடியில் சூறாவளியும், கடலில் கொந்தளிப்பும் நிலவுகிறது. தனுஷ்கோடி, பாம்பன் தென் கடலில் விசை, நாட்டுபடகு மீனவர்கள் சிரமத்துடன் மீன்பிடித்து கரை திரும்பினர்.கடலோர மணல் சூறாவளியால் புயலாக வீசி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்திற்கு மூடியது. டூவீலர், வேன்கள்
 தனுஷ்கோடி சாலையை  மூடியது ‛மணல் புயல்'

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சூறாவளியால் தேசிய நெடுஞ்சாலையை மணல் மூடியது. சில நாட்களாக தனுஷ்கோடியில் சூறாவளியும், கடலில் கொந்தளிப்பும் நிலவுகிறது. தனுஷ்கோடி, பாம்பன் தென் கடலில் விசை, நாட்டுபடகு மீனவர்கள் சிரமத்துடன் மீன்பிடித்து கரை திரும்பினர்.கடலோர மணல் சூறாவளியால் புயலாக வீசி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்திற்கு மூடியது. டூவீலர், வேன்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
30-ஆக-202006:52:25 IST Report Abuse
Subramaniam சீனா கடல்களில் தீவுகளை அமைக்கின்றது, தமிழக அரசு கடலால் இழந்த பூமிகளை மீட்டு தமிழக கடலோர நிலப்பரப்பை பெரிதாக்க வேண்டும். குறிப்பாக ராமேஸ்வரம், தனுசுகோடி நிலப்பரப்புகள்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
30-ஆக-202006:41:03 IST Report Abuse
Nathan அல்லேல்லோ இது என்னப்பா, வா வா சரிபண்ண, இல்லன்னா பழசுக்கு போயிறுவங்க.
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
30-ஆக-202006:23:19 IST Report Abuse
Sundararaman Iyer Encroachments started some twenty years back. Anyone can put up a hut anywhere in that region - dhanuskodi island and later sell the space to vendors and squatters for a high price. Revenue authorities also encourage this encroachment for a 'consideration'. Now private vehicles will start the old four-wheel drive vehicle at some exorbitant price per trip, fleecing the tourists.................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X