என் மகள் இவாங்கா டிரம்ப் தான் போட்டியிட தகுதியானவர்: டிரம்ப்

Updated : ஆக 29, 2020 | Added : ஆக 29, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்: 'என் மகள் இவாங்கா டிரம்ப் தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நியூ ஹாம்ஸ்பியரில் வெள்ளியன்று நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ' கமலா ஹாரிஸ் தேர்தலில் துணை அதிபராக போடியிட தகுதியில்லாதவர். அதிபராக ஒரு பெண் போட்டியிடுவதை
president, america, election, trump, ivanka trump, better, choice, அதிபர், டிரம்ப், தேர்தல், இவாங்கா டிரம்ப், தகுதி, கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: 'என் மகள் இவாங்கா டிரம்ப் தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நியூ ஹாம்ஸ்பியரில் வெள்ளியன்று நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ' கமலா ஹாரிஸ் தேர்தலில் துணை அதிபராக போடியிட தகுதியில்லாதவர். அதிபராக ஒரு பெண் போட்டியிடுவதை நான் ஏற்கிறேன். ஆனால் என் மகள் இவாங்கா டிரம்ப் தான் சிறந்த வேட்பாளராக இருப்பார்.


latest tamil newsகமலா ஹாரிஸுக்கு மக்கள் ஆதரவு இல்லை. ஜோ பிடன் அறிவிப்புக்கு பிறகு தான் அவருடைய அரசியல் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த அப்பாவுக்கும் இந்திய தாய்க்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் கருப்பின பெண். இவருடைய செல்வாக்கு அமெரிக்காவில் குறைந்து வருகிறது' இவ்வாறு டிரம்ப் பேசினார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ், 'அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபருக்கான கடமையாற்ற தவறிவிட்டார். மக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற தவறிவிட்டார்' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
30-ஆக-202017:06:15 IST Report Abuse
Ravi Ivanga Trump is just 38 and already a business women and also with father President Trump have hands on training in the administration. She is one of the very important aid to President and access to all basic and high level administrative day to day functions and have a chances of meeting all world leaders and dignitaries So definitely she is better qualified than Kamala and equal to Hillary Bush was elected as President with his brother Jeb Bush Governor of Florida's help with some ballot corruption Bush father, brother and his Grand father all was in politics so it not new in America family politics Kamala & Hillary both are known crooks and collaborated with communism and Islamist - which are very dangerous to America and to the whole world Ivanga's future is bright and one day she may become American President with qualifications She may be more patriotic and she will best serve for America and the world
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
30-ஆக-202016:29:03 IST Report Abuse
Ravi இன்றைய உலகில் வாரிசு அரசியல் எங்கும் தவிர்க்க முடியாதது - புஷ் -அப்பா, மகன், சகோதரர், தாத்தா எல்லோரும் அரசியலில் இருந்தவர்கள். புஷ்ன் சகோதரன் புளோரிடா கோவெர்னராக இருந்திருக்கவிட்டால் புஷ் அதிபராகி இருக்கமாட்டார். அவர் அங்கு தில்லுமுல்லு செய்து தான் புஷ் அதிபரானார் இவாங்க கமலாவைவிட அதிபராக தகுதியானவர்தான் என்பதில் எந்த ஐயமுமில்லை ஏற்கனவே தந்தையை போல் வியாபார அனுபவம், மற்றும் அதிபர் தந்தையுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா ராஜாங்கதில் முக்கிய பங்கு வகிப்பு, மற்றும் அனுபவம் - ஹில்லரிக்கு இணையான அனுபவம் தகுதி உடையவர் ஹிலாரி, கமலா அவர்கள் கட்சி சிதாந்தம் கம்யூனிஸ்ட், இஸ்லாமிஸ்ட சார்புடைய அமெரிக்காவிற்கு எதிரானவை- இவர்கள் அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் ஊறுவிளைவிப்பவர்கள் இவாங்க எதிர்காலத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் - அமெரிக்காவின் முதல் இளமையான பெண் அதிபராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது ஜெய் அமெரிக்கா ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
30-ஆக-202013:53:14 IST Report Abuse
 Muruga Vel கனி ஞாபகம் வருது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X