அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாஜ., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும்: முருகன் நம்பிக்கை

Updated : ஆக 31, 2020 | Added : ஆக 31, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
பாஜக, தலைவர், முருகன், தனித்துப்போட்டி, தேர்தல்,

சென்னை: தமிழகத்தில் பாஜ., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜ., தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் பாஜ., கண்டிப்பாக இடம்பெறும். தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பாஜ., உருவெடுக்கும். இரட்டை இலக்கத்தில் பாஜ., உறுப்பினர்கள் தேர்தலில் வெல்வார்கள், பாஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது.


latest tamil news


தமிழகத்தில் பாஜ., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தற்போது அதிமுக - பாஜ., கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் தற்போது என்ன நிலை உள்ளதோ அது தேர்தலின் போதும் தொடரும். எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-202000:27:26 IST Report Abuse
s.sivarajan ரங்கராஜ் பாண்டேயை கட்சியில் எப்படியாவது தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்தால் வாய்ப்பு உண்டு.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
31-ஆக-202023:38:35 IST Report Abuse
Ram இது அவளோ பெரிய காமெடி இல்ல
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
31-ஆக-202023:03:53 IST Report Abuse
தல புராணம் தமிழகத்தில் பாஜ., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும். தற்போது அதிமுக - பாஜ., கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. சிரிப்பாக உள்ளது.. ஏச்சு ராஜா வோட வாயிற் தொறந்திடுச்சே. அதை பத்தி என்ன சொல்றீங்க முருகா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X