பெட்ரோல், டீசல் விலையை குறையுங்க: ஸ்டாலின்

Updated : செப் 02, 2020 | Added : செப் 01, 2020 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை : 'பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கொரோனா பரவலால் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை சுருண்டு விழுந்துள்ளது. மக்கள் தலையில் இடி இறங்கியது போல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.அடி மேல் அடித்து எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவர்;
DMK, MK Stalin, Stalin, Petrol, diesel, டீசல், பெட்ரோல், திமுக, ஸ்டாலின்,

சென்னை : 'பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனா பரவலால் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை சுருண்டு விழுந்துள்ளது. மக்கள் தலையில் இடி இறங்கியது போல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.அடி மேல் அடித்து எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவர்; பொறுத்துக் கொள்வர் என மத்திய அரசு நினைக்கிறது.


latest tamil news



வங்கிகள் நடத்தி வரும் வட்டி வசூலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் பொதுமக்களின் பொருளாதாரத்தை வேட்டையாடுகிறது.எனவே சுங்கச்சாவடி கட்டணத்தையும் பெட்ரோல் டீசல் விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துமத விரோதி மிஸ்டர் சுடலை கான் உனது முகத்தில் பதவி வெறித்தனம் தான் தெரிகிறது
Rate this:
Cancel
RAVINDRAN - CHENNAI,இந்தியா
02-செப்-202011:26:00 IST Report Abuse
RAVINDRAN சுடலை கான் முதலில் உன் சன் டிவி CONNECTION கொள்ளையை குறைத்து விட்டு அடுத்தவருக்கு அட்வைஸ் சொல்லு.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
02-செப்-202011:15:24 IST Report Abuse
vbs manian இப்போதெல்லாம் தி மு க முன் வைக்கும் கோரிக்கைகள் முக்கால்வாசி ஆ தி மு க அரசு நிறைவேற்றி விடுகிறது. பெட்ரோல் மீது தமிழக அரசு விதிக்கும் வாட் வரியை நீக்க கோரிக்கை வைக்கலாமே. பெட்ரோல் விளையும் குறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X