பெட்ரோல், டீசல் விலையை குறையுங்க: ஸ்டாலின்| Dinamalar

பெட்ரோல், டீசல் விலையை குறையுங்க: ஸ்டாலின்

Updated : செப் 02, 2020 | Added : செப் 01, 2020 | கருத்துகள் (24) | |
சென்னை : 'பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கொரோனா பரவலால் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை சுருண்டு விழுந்துள்ளது. மக்கள் தலையில் இடி இறங்கியது போல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.அடி மேல் அடித்து எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவர்;
DMK, MK Stalin, Stalin, Petrol, diesel, டீசல், பெட்ரோல், திமுக, ஸ்டாலின்,

சென்னை : 'பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கொரோனா பரவலால் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை சுருண்டு விழுந்துள்ளது. மக்கள் தலையில் இடி இறங்கியது போல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.அடி மேல் அடித்து எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவர்; பொறுத்துக் கொள்வர் என மத்திய அரசு நினைக்கிறது.


latest tamil news



வங்கிகள் நடத்தி வரும் வட்டி வசூலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வும் பொதுமக்களின் பொருளாதாரத்தை வேட்டையாடுகிறது.எனவே சுங்கச்சாவடி கட்டணத்தையும் பெட்ரோல் டீசல் விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X