பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 29 லட்சம் பேர் நலமடைந்தனர்

Updated : செப் 02, 2020 | Added : செப் 02, 2020
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,026 பேர் நலமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:பரிசோதனை இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,12,367 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 4,43,37,201 ஆக
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,026 பேர் நலமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:


latest tamil news



latest tamil news




பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,12,367 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 4,43,37,201 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X