'சீனாவுக்கு எதிராக ஓரணியில் திரளும் உலக நாடுகள்'

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
வாஷிங்டன்: சீனாவின் முறையற்ற செயலுக்காக, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், ஓரணியில் திரள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்தார்.சீனா, அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. தென் சீன கடல், லடாக் எல்லை பிரச்னையில், சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. மேலும், சீனா மீது பொருளாதார தடை, விசா தடை என
China, Xi Jinping, Mike Pompeo

வாஷிங்டன்: சீனாவின் முறையற்ற செயலுக்காக, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், ஓரணியில் திரள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்தார்.

சீனா, அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. தென் சீன கடல், லடாக் எல்லை பிரச்னையில், சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. மேலும், சீனா மீது பொருளாதார தடை, விசா தடை என அமெரிக்கா தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது: சீன கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கைகள், நியாயமற்ற முறையில் உள்ளன. வெளிப்படையாக செயல்பட மறுக்கும் சீனா, இதர நாடுகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தென் சீன கடல்பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்கும் நடவடிக்கைக்கு, பல நாடுகள் உதவி வருகின்றன.

சீனாவுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைய துவங்கியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி, சீனாவை எதிர்கொள்ள உள்ளன. அமெரிக்கா அளித்து வரும் அழுத்தத்தையும் சீனா உணர துவங்கி உள்ளது. விரைவில் சட்ட விதிமுறைகளை மதித்து சீனா செயல்படும் என நம்புகிறேதம். சீன ஜின்பின் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள, டிரம்ப் அரசு தயாராகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balbeer.n - sarcells,பிரான்ஸ்
04-செப்-202008:24:30 IST Report Abuse
balbeer.n சீனா தங்களின் கடின உழைப்பினாலும் அந்த நாட்டின் அரசியல் அமைப்பினால் எல்லா துறைகளிலும் நன்கு வளர்ந்து விட்டது.கொரோனா pandemic எல்லா நாடுகளையும் பாதித்துள்ளது. ஒரு நாடு தங்களை மீறி வரக்கூடாது என்று எண்ணுகிற வளர்சினால் கொரோனாவை கட்டு படுத்த முடியவில்லை.தங்கள் நாட்டில் உள்ள மருத்துவ பிரச்சினைகளை திசை திருப்ப அந்த நாட்டின் தலைவரினால் பரப்ப பட்ட செய்திதான் சீனா வைரஸ்.ஒரு நாடு எல்லா துறைகளிலும் வளர்ந்தால் பெரிய நாடுகளுக்கு பிடிக்காது இதனால்தான் இந்தியாவையும் சீனாவுடன் மோதலை உருவாக்குகிறது. இதனை எந்தவொரு இந்தியா மீடியாவும் எழுதவில்லை.இந்தியாவின் வளர்ச்சி அமைதியாக நட்புடன் இருந்தால் தான் நல்லது. ஒரு நாட்டில் யுத்தம் ஓன்று வந்தால் அது பொருளாதாரத்திடன் உயிர்களையும் அழித்து விடும்.இந்தியா புத்திசாலியாக இருக்க வேணும்.
Rate this:
Cancel
03-செப்-202017:14:32 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஏண்டா கொரோனாவை பரப்புனோம், ஏண்டா இந்திய இலையில் கைவெச்சோம் என்று அவன் வருந்தும் நிலை வந்துவிட்டது அதனால்தான் பப்பு, கிங்க்பின் ஆகியோர் புலம்பலும் அதிகமாயிருச்சு
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
03-செப்-202019:44:51 IST Report Abuse
VELAN Sஅதெல்லாம் இல்லிங்கோ , அந்த ஜின்பிங் அடுத்து கோவிட் டுவெண்ட்டி வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பி உலக நாடுகளை காலி பண்ண ரெடி ஆகிக்கொண்டிருக்கிறான் , அதன் முன்பு , சீனாவை அணுகுண்டு யுத்தத்தை அமெரிக்காவும் இந்தியாவும் தொடங்கி சீனாவை காலி பண்ண வேண்டும் , இல்லையேல் சீனாக்கார ஜின்பிங் அடுத்த வைரஸை அனுப்பி உலகை காலி பண்ணுவான் , பார்ப்போம் , யார் ஜெயிக்கிறார்கள் என்று ....
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-செப்-202008:46:12 IST Report Abuse
NicoleThomsonசீனாவை அழிப்பதற்கு முஸ்லிம்களால் தான் முடியும் , வேறு யாராலும் அசைக்கமுடியாத நிலையில் இருக்கு...
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09-செப்-202004:51:52 IST Report Abuse
NicoleThomsonதப்பா எடுத்துக்காதீங்க இந்தியா முஸ்லிம்களே , முஸ்லீம் நாடுகள் என்பதில் ஏனோ முஸ்லிம்களே என்று ஆகிவிட்டது...
Rate this:
Cancel
03-செப்-202017:12:21 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்து நாம் சீனாவை வளர்த்து விட்டோம் என்று பலர் ரொம்ப நாளா புலம்புறாங்க அதுக்கு காரணம் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த உலகமய பொருளாதார ஒப்பந்தம் அதை பிஜேபி அரசால் ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்பது பல அறிவாளிகளுக்கு புரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X