சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தமிழகத்தில் சீரான தொற்று ஏன்!

Added : செப் 03, 2020
Share
Advertisement
கடந்த ஆகஸ்டு மாதத்தில், தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை, சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதாவது, கடந்த மாதத்தில், 23 நாட்களுக்கு புதிய தொற்று எண்ணிக்கை, 5,800 முதல் 6,000 வரை இருந்தது. இந்த சீரான தொற்று எண்ணிக்கைக்கு, சோதனைகள் நடத்தப்படும் எண்ணிக்கை, அல்லது ஆய்வகங்களால் ஒரு நாளில் சோதனை முடிவுகளை தர முடிகிற எண்ணிக்கை போன்றவற்றை பொருத்து இவை
தமிழகத்தில் சீரான தொற்று ஏன்!

கடந்த ஆகஸ்டு மாதத்தில், தமிழகத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை, சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. அதாவது, கடந்த மாதத்தில், 23 நாட்களுக்கு புதிய தொற்று எண்ணிக்கை, 5,800 முதல் 6,000 வரை இருந்தது.

இந்த சீரான தொற்று எண்ணிக்கைக்கு, சோதனைகள் நடத்தப்படும் எண்ணிக்கை, அல்லது ஆய்வகங்களால் ஒரு நாளில் சோதனை முடிவுகளை தர முடிகிற எண்ணிக்கை போன்றவற்றை பொருத்து இவை அமைந்திருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இந்திய முழுவதையும் அலசிப் பார்க்கையில், மே மாதம், இதேபோல ஒரு போக்கினை மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத், ஆகிய மாநிலங்களின் தொற்று எண்ணிக்கையில் காண முடிந்தது என வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X