பொது செய்தி

இந்தியா

ராணுவத்தை கவனிக்கும் மக்கள்: ராணுவ தளபதி பேச்சு

Updated : செப் 05, 2020 | Added : செப் 05, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ராணுவம், தளபதி, நரவானே, மனோஜ்முகுந்த், சீனா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ராணுவத்தை, நாடு உற்று கவனிப்பதாக, வீரர்களிடம், ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் நிலவுகிறது. இதனால், எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


latest tamil news
அப்போது வீரர்கள் மத்தியில், நரவானே பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவரும் தற்போது நம்மை கவனித்து வருகிறோம். இதனால், வீரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றும் அதே நேரத்தில், பொறுமையுடன், சுயக்கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news
நேற்று (செப். 05) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லையில் நிலைமை சற்று பதற்றமாக தான் உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு உறுதி செய்யப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-செப்-202010:29:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழனுக்கு என்னதேவை என்று ஆளும்கட்சி ஆளாத கட்சி ரெண்டுமே அறியும் என்பது உலகறிஞ்ச விஷ(ய)ம் படிச்சவாளுக்கு ஓதுகிடையாது படிக்காதப்பாமரனுக்கு வோட்டிருக்கு அவனுக்கு தேவை டாஸ்மாக் வெள்ளம் அண்ட் ஓசில ல்லாம் வந்துடனும் கைலே காசு இருந்தாலும் குடும்பத்துக்கு ஒரு இழவும் செய்யமாட்டானுக அவள் நாலுவூட்டுலே வேலை செய்து நொந்துகொண்டுவரும் துட்டையும் பிடுங்கின்னுபோவான் டாஸ்மாக் நோக்கி வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமில்லாத போதையாளர்களின் வோட்டையே நம்பி வாழும் உத்தமர்களேதான் எல்லா கட்சிக்காரனுகளும் இந்துக்களுக்கு கட்சியை விட தம் சாதியேதான் முக்கியம் வீட்டுக்கொரு சாதியும் பொதுக்கு ஒருமாதமும் மாறிண்டு மக்களை ஏமாற்றும் கூட்டம்களேதான்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-செப்-202018:09:14 IST Report Abuse
Lion Drsekar இந்த சமூக விரோதிகளை நாம் இனி நினைவில் வைத்துக்கொள்ளவே கூடாது, குறிப்பாக ஜாதி மற்றும் மத வெறியர்களை, இவர்கள் வெளிநாட்டின் கைக்கூலிகள், இந்தியனாக இருந்தால் நாம் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றே ஒன்று நம் தந்தை , நம் கணவன் நம் மகன் துப்பாக்கி முன் நிற்கிறான் என்றால் எப்படி நாம் இருப்போம் அந்த அளவுக்கு ஒற்றுமை நம்மிடத்தில் ஏற்படவேண்டும், இந்திய அரசியல் சட்டம் என்னை தூக்கில் போட்டாலும் பரவாயில்லை, இங்கு ஜாதி மற்றும் மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு நாட்டை சீரழித்துக்கொண்டு வருகிறார்கள், இந்த சமூக விரோதிகளின் முகத்தை கிழித்து நம் நாடு நம் நாடு என்று பொங்கி எழவேண்டும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் மனத்திலும் இந்திய நாடு நம் தேசம் என்று எழுச்சி வந்தாலும் இந்த சமூக விரோதிகள் ஜாதி மற்றும் மதத்தை விதைத்து நம்மை பிளவு படுத்தி நம்மை பிளவு படுத்துவதில் முன்னிலையில் முக்கிய பிரமுகர்களாக அதுவும் மாது வரிப்பணத்தில் சம்பளமும் மற்றும் குடும்ப பெனிஷனும் பெற்றுக்கொண்டு நாட்டையும் நமது கலாச்சாரத்தையும் அளித்து வருகிறார்கள், இந்த சமூக விரோதிகளுக்கு நாம் யார் என்று கர்ப்பிக்கவேண்டும், மீண்டும் மீண்டும்ம் மன்னிக்கவும் படுத்தாள் தூக்கம் வருவதில்லை, நம் நாடு நம் தேசிய கோடி இரண்டும் தினம் தினம் கண்முன்னே வருகிறது,ஆனால் சமூக விரோதிகளுக்கு இவை இரண்டும் யார் மனக்கண்களிலும் வரக்கூடாது என்பதில் குறியாக இருந்து வெளியில் இருந்து வரும் பணத்துக்கு ஏற்ப நம் நாட்டை சூறையாடுகிறார்கள் சற்றும் ஜீரணிக்க முடியவில்ல ,இராணுவத்தை மக்களை கவனிக்கார்கள் ஆனால் அவர்களை கவனிக்க விடாமல் சமூக விரோத அமைப்புகள் மீண்டும் மன்னிக்கவும் கட்சி என்ற பெயரில் உண்மையை உணரமுடியாத அளவுக்கு தங்களது ஊடங்கள் வாயிலாக ,மக்களை திசை திருப்பி நாட்டையே சீரழித்துக்கொண்டு வருவது மன்னிக்க முடியாத குற்றம், என்ன பயன், முடிவில் சமுக விரோதிகளே வெற்றி பெறுகிறார்கள், நாட்டை சீரழிப்பதில் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபாடும் சமூக விரோத அமைப்புகளே வெற்றி பெறுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
05-செப்-202021:18:35 IST Report Abuse
skanda kumarஐயா டாஸ்மாக் தமிழன் திருந்த மாட்டான். நீங்க என்ன சொன்னாலும் அவன் காதில் விழாது. இலவசங்களிலும் , மொழி வெறியினிலியும், மத தவெஷத்திலும் அவன் அடிமை ஆகிவிட்டான். மனம் கஷ்டப்படுகிறது. அன்று காமராஜரை தோற்கடித்தான். இன்று தேசியத்தை மறந்து வேறு நாடு அடிமைகளிடம் சரண் அடைந்துள்ளான். உங்கள் வுணர்ச்சிகள் அவன் புரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. டாஸ்மாக்கிலும் சினிமா ஹீரோ பால் அபிஷேகத்திலும் அவன் மனம் அடிமை ஆகிவிட்டது. என் செய்வது. மன்னிக்கவும். எதார்த்தம் இது.....
Rate this:
selvaraj - chennai,இந்தியா
05-செப்-202023:22:02 IST Report Abuse
selvarajமிகவும் அருமையான பதிவு . இப்பதிவை பார்த்த பிறகாவது திருந்த வேண்டும் . நன்றி....
Rate this:
Manian - Chennai,இந்தியா
06-செப்-202006:21:52 IST Report Abuse
Manianவெறுப்பை அழிப்பது சுலபமில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X