பொது செய்தி

இந்தியா

மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தாமதம்

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மும்பை: மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் மேலும் 5 வருடங்கள் தாமதமாகும் என தெரிகிறது.தாமதம் ஆவதற்கான காரணங்கள்: திட்டத்தை டெண்டர் கேட்கும் 11 நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட 90 சதவீதம் அதிகம் கேட்டுள்ளன மற்றும் நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.63 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் டிச., 2023ல் முடிவடையும்
mumbai, ahmedabad, bullet, train, project, delayed, மும்பை, ஆமதாபாத், புல்லட் ரயில், திட்டம், தாமதம்,

மும்பை: மும்பை- ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் மேலும் 5 வருடங்கள் தாமதமாகும் என தெரிகிறது.

தாமதம் ஆவதற்கான காரணங்கள்: திட்டத்தை டெண்டர் கேட்கும் 11 நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட 90 சதவீதம் அதிகம் கேட்டுள்ளன மற்றும் நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.


latest tamil news



63 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் டிச., 2023ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கண்ட காரணங்களால் நிலையில் டிச. 2028 ல் தான் முடியும் என்று சொல்லப்படுகிறது. திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1.08 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ரூ 10,000 கோடி இந்திய அரசாலும், தலா ரூ 5000 கோடியை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் வழங்க உள்ளன. மீதி 80 சதவீத தொகையை ஜப்பான் 0.1 சதவீத வட்டியில் கடனாக ஜப்பான் சர்வதேச கூட்டு நிறுவனம் வழங்குகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எதெற்கெடுத்தாலும் எதிர் கட்சிகள் மேல் பழி போட்டு தப்புவதேன்
Rate this:
Cancel
06-செப்-202012:03:46 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) என்னுடன் வேலை செய்யும் மஹா., மக்கள் கூறியது அவர்கள் நண்பர்கள் அரசு பணிகள் எடுத்து செய்பவர்கள் , சோனியா சேனா வந்தவுடன் எல்லா வளர்ச்சி திட்டங்களையும் கிடப்பில் போட்டு உள்ளது நவம்பர்குள்ள இந்த அரசு புட்டுக்கும் என்றும்
Rate this:
Cancel
06-செப்-202011:48:47 IST Report Abuse
Ganesan Madurai மாநிலத்தை முன்னேற விடாம முதுகெலும்பு இல்லாம சோசலிச பேசி ஊரையும் மஹாராஷ்ரா மக்களைமும் ஏமாற்றும் மஹாராஷ்ரா காண்டு கான்கிரஸ் சவசேனா பவார் கூட்டணி அரசுதான் காரணம். கூடுதல் தொகையை தாவூத் கிட்ட வாங்கி கொடு காண்டு பப்பூ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X