டிரம்பால் மட்டுமே பயங்கரவாத தாக்குதலை தடுக்க முடியும்: பின்லேடன் மருமகள்

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பால் மட்டுமே செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று பின்லேடனின் மருமகள் தெரிவித்துள்ளார்.ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின், தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஜோ பிடன் அமெரிக்க அதிபராக
OsamaBinLaden, Niece, Trump, Prevent, Sep11, ஒசாமா பின்லேடன், மருமகள், டிரம்ப், பயங்கரவாதம்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பால் மட்டுமே செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று பின்லேடனின் மருமகள் தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின், தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும். ஒபாமா மற்றும் பிடன் ஆட்சி நிர்வாகத்தில ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம் பெருகியது. பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்.


latest tamil news


2015ல் அமெரிக்க அதிபராக டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் அவரின் ஆதரவாளராக இருந்தேன். அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் அதிபராக வரவேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் நல்லது.

கடந்த 19 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அவை எங்களை முழுவதுமாக அசைத்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-செப்-202009:19:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni எஸ் எஸ் ரெண்டுமே ஒரே இனம் ஒரேகுணம் கேட்கணுமா பிராடுக்கு பிராடிதான் இஷ்டம் னுவ ஓகே
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-செப்-202009:15:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni aamaa aaaaa
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-செப்-202004:05:46 IST Report Abuse
J.V. Iyer அப்புறம் என்ன? ட்ரம்ப் தான் மீண்டும் வருவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X