பொது செய்தி

இந்தியா

1.40 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு டிச.,15 முதல் ஆன்லைன் தேர்வு; ரயில்வே முடிவு

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப, வரும் டிச.,15 முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது: ரயில்வேயில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப டிச.,15 முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும். கொரோனா
ரயில்வே, தேர்வு, காலிப்பணியிடம்,  பியூஷ்கோயல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப, வரும் டிச.,15 முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது: ரயில்வேயில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்ப டிச.,15 முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக தற்போது வரை தேர்வு நடத்தப்படவில்லை. காலியாக இருந்த 1,40,640 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை பெற்றிருந்தோம். தேர்வுக்கான அறிவிப்பு, கொரோனா காலத்திற்கு முன்னர் வெளியானது. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்துவிட்டது. கணினி வழியாக நடக்க இருந்த தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடப்பது தொடர்பான அறிவிப்பை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணாசலம், சென்னை ஸ்டாலின் எங்கிருந்தாலும் உடனே வரவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X