அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலில் நுழைய தயாராகிவிட்டார் ரஜினி

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை: அரசியலில் நுழைய, இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, விரைவில் கட்சி துவங்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.இதற்கான ஆயத்த வேலைகள், ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். இதற்காக, பல சீனியர் பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், ரஜினி சமீபத்தில் சந்தித்துள்ளார்.கட்சி துவங்குவது குறித்து அவர்களின் கருத்தைக் கேட்டதோடு, கட்சி துவங்கினால் மக்கள் மனநிலை
rajini, ready, politics, discussion, ரஜினி, தயார், அரசியல், ஆலோசனை

சென்னை: அரசியலில் நுழைய, இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, விரைவில் கட்சி துவங்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கான ஆயத்த வேலைகள், ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். இதற்காக, பல சீனியர் பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், ரஜினி சமீபத்தில் சந்தித்துள்ளார்.கட்சி துவங்குவது குறித்து அவர்களின் கருத்தைக் கேட்டதோடு, கட்சி துவங்கினால் மக்கள் மனநிலை எப்படியிருக்கும் என்றெல்லாம் கேட்டு உள்ளார் ரஜினி. ஏற்கனவே கட்சி துவங்கி இருக்க வேண்டும், கொரோனா பரவலால் தள்ளிப் போய்விட்டது எனவும் அவர்களிடம் சொன்னாராம்.


latest tamil news



தமிழக கட்சிகளின் பெயர்களில் திராவிடம் என்கிற வார்த்தை நிச்சயம் இருக்கும். ஆனால் ரஜினி கட்சியின் பெயரில் இது இருக்காது, ஆன்மிக பெயராக இருக்கும் என, சொல்லப்படுகிறது. ரஜினி என்ன செய்யப் போகிறார், இவருடைய கட்சியால் யாருக்கு லாபம், தங்கள் வாக்கு வங்கியில் ரஜினி கை வைப்பாரா என, டில்லியில் பா.ஜ.,வும் காங்கிரசும் அலசிக் கொண்டிருக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-செப்-202003:42:53 IST Report Abuse
meenakshisundaram ஏல்லோருமே சங்கை எடுத்துக்கொண்டு ஊதா தயாரா இருங்க
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
08-செப்-202001:12:34 IST Report Abuse
தல புராணம் ஹலோ, டீ இன்னும் வரல..
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
07-செப்-202022:20:15 IST Report Abuse
Nallavan Nallavan இனிமே வயசுக்கு வந்தா என்ன ? வராட்டி என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X