பொது செய்தி

தமிழ்நாடு

புராதன கோயில்கள் புதுப்பிக்க திட்டம்

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : ஹிந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புராதனக் கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் குறிப்பிட்ட கோயில்களைத் தேர்வு செய்து அவற்றில் திருப்பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில் 'கொரோனா பரவலால் இந்தாண்டு கோயில்கள்
புராதன கோயில்கள், புதுப்பிக்க, திட்டம்

சென்னை : ஹிந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புராதனக் கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குறிப்பிட்ட கோயில்களைத் தேர்வு செய்து அவற்றில் திருப்பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில் 'கொரோனா பரவலால் இந்தாண்டு கோயில்கள் தேர்வு மற்றும் திருப்பணியில் தாமதம் ஏற்பட்டது.


latest tamil news



தேர்வு செய்யப்பட்ட கோயில்களில் திருப்பணிக்கான மதிப்பீட்டை விரைந்து மேற்கொள்ளவும் இவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில மற்றும் மண்டல அளவிலான பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
07-செப்-202020:18:39 IST Report Abuse
madhavan rajan இருக்குற கோவில்களில் கொள்ளயடிக்காமல் இருந்தால் போதும்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
07-செப்-202019:27:34 IST Report Abuse
mathimandhiri போகப் போகத் தெரியும், இந்த பூவின் வாசம் புரியும்.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
07-செப்-202012:38:52 IST Report Abuse
ponssasi தயவு செய்து புதிப்பிக்கிறேன் என்ற பெயரில் கார்பொரேட் கோவில் போல ஆக்கவேண்டாம். அதில் உள்ள ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு கடவுள்ளாக இருக்கும், நம்ம காண்ட்ராக்டர் இப்படி காட்டுவார்னு நமக்கு நல்ல தெரியும். உதாரணம் நம்ம அருணாச்சலேசவாரர் திருவண்ணாமலை கிரிவலம் முழு பொர்ணமியில் சுமார் இருபது முறைக்கு மேல் சென்றுளேன், அதில் இருந்த ஆனந்தம் தற்போது மின் ஒளியில் செல்லும்போது இல்லை. புதுமை என்ற பெயரில் பழமை கொள்ளை போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X