கனிமொழி ஜாமின் : சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

Updated : ஜூன் 20, 2011 | Added : ஜூன் 20, 2011 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி: 2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு காரணமாக திகார் சிறையில் இருக்கும் கனிமொழி தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் சிறப்பு கோர்டை அணுகும் படி உத்தரவிட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201114:08:30 IST Report Abuse
Kasimani Baskaran CBI காரர்கள் இந்த வழக்கில் கவனம் செலுத்துவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் 'முக்கியமான கட்டத்தில் இருக்கிறது' என்று ஒரே பல்லவியை பாடிக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகள் இவர்களை கண்டனம் செய்யும் நாள் அதிக தூரத்தில் இல்லை.
Rate this:
Cancel
VENKATA RAJAN - DOHA,கத்தார்
20-ஜூன்-201114:06:31 IST Report Abuse
VENKATA RAJAN உடன்பிறப்பே பார்த்தாயா கழக கண்மணியாய் வளர்த்த கன்மொழி இன் நெலமை. பொங்கி எழு. தண்டவாளம் போய் தலை வைத்து படு.
Rate this:
Cancel
S Vasudevan - Paradip,இந்தியா
20-ஜூன்-201113:44:26 IST Report Abuse
S Vasudevan So, the countdown starts from today!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X