ஆம்புலன்சில் ஒரு டன்  கஞ்சா கடத்தல்: உரிமையாளர்  ஜாமின் மனுவும் 'டிஸ்மிஸ்'

Added : செப் 10, 2020 | கருத்துகள் (2)
Advertisement
கோவை:ஆம்புலன்சில், ஒரு டன் கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி விற்பனை செய்த உரிமையாளருக்கு, ஜாமின் மறுக்கப்பட்டது.கோவை போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார், 2019, அக்., 23ல், சைரன் ஒலித்த படி வந்த, டெம்போ டிராவலர் ஆம்புலன்சை நிறுத்தி சோதனையிட்டனர்.ஆந்திராவிலிருந்து 500 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆம்புலன்சில் வந்த அருண் குமார், கவுதம், சந்தோஷ்குமார்,

கோவை:ஆம்புலன்சில், ஒரு டன் கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி விற்பனை செய்த உரிமையாளருக்கு, ஜாமின் மறுக்கப்பட்டது.கோவை போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார், 2019, அக்., 23ல், சைரன் ஒலித்த படி வந்த, டெம்போ டிராவலர் ஆம்புலன்சை நிறுத்தி சோதனையிட்டனர்.ஆந்திராவிலிருந்து 500 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆம்புலன்சில் வந்த அருண் குமார், கவுதம், சந்தோஷ்குமார், ேஷக்தாவூத் ஆகியோரை கைது செய்தனர்.விசாரிக்கையில், உடுமலையை சேர்ந்த கருப்பசாமி என்பவர், அவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்களில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து, அவரது வீட்டில் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.கருப்பசாமியை கைது செய்து, அவரது வீட்டில் சோதனையிட்ட போது, 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இவர்களில், நான்கு பேர் ஜாமின் மனுக்கள் பல முறை தள்ளுபடியானது.இந்நிலையில், ஆம்புலன்ஸ் உரிமையாளர் கருப்பசாமி, ஜாமின் கோரி, கோவை இ.சி., கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும்ல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vvkiyer - Bangalore,இந்தியா
10-செப்-202013:30:50 IST Report Abuse
vvkiyer There should be summary trial of such cases, orders passed without provision for appeal and stringent punishment given including confiscation of property. Such an action will instill fear in the minds of wrong doers.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
10-செப்-202008:43:06 IST Report Abuse
amuthan ஆம்புலன்ஸில் பொணம் தான் போகும் என்று பார்த்தால், முதலில் பணம் போச்சு, அப்புறம் கஞ்சா போகுது. இனி என்ன போக போகுமோ .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X