பொது செய்தி

இந்தியா

அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்க முடிவு

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
அயோத்தி: அயோத்தியில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயர் வைக்கவும், சர்வதேச அந்தஸ்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், அயோத்தியில், விமான நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய
Ayodhya, airport, Lord Ram, named, அயோத்தி, விமான நிலையம்

அயோத்தி: அயோத்தியில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயர் வைக்கவும், சர்வதேச அந்தஸ்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், அயோத்தியில், விமான நிலையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கவும், மாநில அரசு கெடு விதித்துள்ளது.

இந்நிலையில், மாநில அரசு செய்தி தொடர்பாளர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டியவுடன், பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும். அதனால், விமான நிலையம் அமைக்கும் பணிகளை, அடுத்த ஆண்டுக்குள் முடிக்க கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



விமான நிலையத்துக்கு, கடவுள் ராமர் பெயரை வைக்கவும், அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மாநில அரசு, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விரைவில் சமர்பிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
10-செப்-202021:38:55 IST Report Abuse
யார்மனிதன் அப்புடியே இந்தியாவுக்கு ராமநாடுன்னு மாத்திருங்க
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
10-செப்-202018:29:04 IST Report Abuse
thulakol நல்லது
Rate this:
Cancel
10-செப்-202016:55:58 IST Report Abuse
ஆப்பு மிகவும் சரியான தேர்வு. ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு இலங்கையிலிருந்து அயோத்யாவுக்கு புஷ்பக விமானத்தில் வந்தவர் ஸ்ரீராமர். ஜெய் ஸ்ரீ ராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X