பொது செய்தி

தமிழ்நாடு

செப்-10: பெட்ரோல், டீசல் விலை குறைவு

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், இன்று (செப்.,10), பெட்ரோல் லிட்டருக்கு 84.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே

சென்னை: தமிழகத்தில், இன்று (செப்.,10), பெட்ரோல் லிட்டருக்கு 84.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 85.04 ரூபாய், டீசல் லிட்டர் 78.48 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, 84.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து, 78.38 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
10-செப்-202021:45:48 IST Report Abuse
m.viswanathan நான் கூட ரூபாய் நான்கு , தொண்ணூற்றாறு பைசா போல குறைந்து விட்டதோ என்று ஷாக் ஆகிட்டேன்
Rate this:
Cancel
Dr.Arun - Madurai,இந்தியா
10-செப்-202019:23:01 IST Report Abuse
Dr.Arun இது மாதிரியான அற்புத நிகழ்வுகளை இந்தியாவில் மட்டுமே காணலாம் கடந்த நாட்களில் பத்து ரூபாய்க்கு மேல் விலை ஏற்றிவிட்டு தற்போது எட்டு பைசா குறைத்துள்ளார்கள். சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏறினாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறும், சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறும். இந்த அதிசயம் இந்தியாவில் மட்டுமே நிகழும். இந்திய குடிமக்கள் பரம்பரை பரம்பரையாக ஏமாளிகள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X