சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சுய வைத்தியம் ஆபத்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

Added : செப் 10, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
சுய வைத்தியம் ஆபத்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

'கோவிட் -19' தொற்று ஏற்படாமல் தடுக்க, உடலின் நோய் எதிர்ப்பு திறனை பெருக்கவேண்டும் என்று பரவலாக கருதப்படுகிறது. சிலர், இதை மிகையாக கடைப்பிடிப்பது, அவர்களுக்கு ஆபத்தையே தரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் பல நகர்களில், இதுபோல நாட்டு வைத்திய மருந்துகள், சூரணங்கள், கஷாயங்களை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல், தாங்களாகவே அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போகு அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய வைத்திய முறைகளான ஆயுர்வேதம், சித்தா போன்றவை, பெரும்பாலும் பின்விளைவுகள் இல்லாதவை என்று கருத்தப்படுகிறது. இதனால்தான், மஞ்சள், வெந்தயம், தேன், இஞ்சி போன்றவை நம் அன்றாட உணவிலேயே சேர்க்கப்படுகின்றன.

இருப்பினும், இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் தாங்காமல் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
27-செப்-202011:40:52 IST Report Abuse
தமிழ்வேள் அல்லோபதி வைத்தியம் நோயை குணமாகாது ..மாறாக நோயாளி எப்படி சாகிறான் என்று வேடிக்கை பார்க்கும் விதவிதமாக கருவிகளை உடல்முழுதும் மாட்டிவிட்டு போகும் உயிரை நிம்மதியாக போக விடாமல் சித்திரவதை செய்து கூண்டு மிருகமாக்கி வேடிக்கை காட்டுவது தவிர உருப்படியாக செய்தது வேறு ஒன்றுமில்லை ..இந்த கொரோனா காலத்தில் வீட்டு வைத்தியத்தில் தேறினவன் அதிகம் ஆஸ்பத்திரிக்கு போனவன் ஒன்று உயிரை இழந்தான் அல்லது சொத்தை இழந்தான் ...இதுதான் நிதரிசனம் .....மண்ணுக்கும் வாழ்வுக்கும் ஒவ்வாத மருத்துவம் நகைப்புக்கு உரியது
Rate this:
Cancel
Raja TTM - Chennai,இந்தியா
23-செப்-202018:36:14 IST Report Abuse
Raja TTM ஏன் ஆங்கில மருந்து அதிகமா சாப்பிட்டால் பிரச்சனை வராதா?
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
17-செப்-202007:47:22 IST Report Abuse
 Shake-sphere ஒரு காலத்தில் திருடர்கள் கொள்ளைக்காரர்கள் கொலைகாரர்கள் என்றால் பார்ப்பதற்கு கோரமாகவும் அருவெறுப்பாகவும் இருப்பார்கள் ஆனால் தற்போது அப்படி அல்ல நீட்டாக வெள்ளையும் சொள்ளையுமாக கழுத்தில் ஒரு ஸ்டெதாஸ்க்கோப்புடன் இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X