அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சூப்பர் ஸ்டார்' பட்டம்: துரைமுருகன் வரவேற்பு

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
சூப்பர் ஸ்டார், பட்டம், துரைமுருகன், வரவேற்பு

சென்னை : ''சட்டசபை சூப்பர் ஸ்டார் என, என்னை, ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன்,'' என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார்.

சென்னை, கோட்டூர்புரம் இல்லத்தில், அவரது பேட்டி: நான் என்றைக்கும், தி.மு.க.,காரன் தான். அன்றைக்கு உள்ள உணர்வு தான், இன்றும் உள்ளது. பொதுச்செயலர் ஆனவுடன் கொஞ்சம் பொறுப்பு அதிகமாகி உள்ளது.கட்சியில், நான் பெற்ற அனுபவத்தை வைத்து, அதை கையாள்வேன். 'சட்டசபை சூப்பர் ஸ்டார்' என, என்னை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன்.


latest tamil news



ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட வேண்டியது, தி.மு. க.,வினர் கடமை. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் முக கவசம், கையுறை வழங்க வேண்டும். இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) புதிய சூப்பர் ஸ்டாரின் முதல் படத்தில் கொரோனா அறிகுறி தெரிகிறது
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-செப்-202016:30:22 IST Report Abuse
Malick Rajaபிறருக்கு வரும்முன் தனக்குதான் வரும் என்று நீர் கூறும் கூற்றின் வெளிப்பாடு .. மனிதஉருவில் கொடிய வனவிலங்கு என்பதை யாரும் சொல்லித்தெரியவேண்டியதில்லை...
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-202006:01:54 IST Report Abuse
meenakshisundaram இந்த திமுக காரங்களுக்கு சொரணையே இல்லை ,அன்று ராஜாஜி என்ற பிராமண குல திலகம் போட்ட பிச்சையினால் ஆட்சிக்கு அண்ணாதுரை வர முடிந்தது ,-அவரே 'கூட்டணி என்ற சூத்திரத்தை தந்தார் இந்த அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு ,இன்று மீண்டும்ப்ரசாந்த் கிஷோர் என்ற வடக்கத்தி பிரானார் காலிலே விழுந்து கிடக்கிறார் ஸ்டாலின் அன்று 'குலக்கல்வி ' என்று இல்லாத ஒன்றை கூறி ராஜாஜியை முதல் அமைச்சர் பதவியிலிருந்து இறக்கிய திமுக -இன்று அதன் தலைகள் எல்லோருமே செய்வது -குலத்தொழிலே -அரசியல் இவர்களின் குலத்தொழில் ஆகி விட்டது .இவர்கள் அனைவருமே தங்களின் வாழ்வு முடிவதற்குள் தங்களின் 'வாரிசுகளை 'என்னமாய் செட்டில் செயது வைக்கிறார்கள் தங்களின் குழதொழிலான அரசியல் பதவிகளில் ?தமிழன் இன்னும் தூங்குவதாலேயே இது முடிகிறது ?
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
12-செப்-202003:23:14 IST Report Abuse
Madhusoodhana Ramachandran ஜாலரா சத்தம் காதை பிளக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X