அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஹிந்தி தெரியாது போடா' என்றால் நீ படிக்காமல் போ: எச்.ராஜா

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
சிவகங்கை: 'ஹிந்தி தெரியாது போடா' என்றால் நீங்கள் படிக்காமல் போங்கள் என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: 'கிஷான்' திட்டத்தில் ஊழலில் ஈடுபட்ட அத்தனை பேரையும் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் அடித்து, அவர்கள் கழுத்தில் மக்கள் விரோதிகள் என்று எழுதிய போர்டு தொங்கவிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்ல
H Raja, BJP, ஹிந்தி_தெரியாது_போடா

இந்த செய்தியை கேட்க

சிவகங்கை: 'ஹிந்தி தெரியாது போடா' என்றால் நீங்கள் படிக்காமல் போங்கள் என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: 'கிஷான்' திட்டத்தில் ஊழலில் ஈடுபட்ட அத்தனை பேரையும் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் அடித்து, அவர்கள் கழுத்தில் மக்கள் விரோதிகள் என்று எழுதிய போர்டு தொங்கவிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டும். தி.மு.க.,வில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கனிமொழியும் , ஆ.ராசாவும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டதாக எண்ணுகிறார்கள்.


latest tamil newsதேசிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் அது அனைவருக்கும் சமமானதாக இருக்கும். எல்லா மொழிகளும் இருப்பதால், அது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கும். 'ஹிந்தி தெரியாது போடா' என்றால் நீங்கள் படிக்காமல் போங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandran - tirunelveli,இந்தியா
13-செப்-202019:49:35 IST Report Abuse
chandran தமிழ் என்பது நம் தாய் மொழி ஹிந்தி என்பது ஒரு வட இந்திய மொழி . வட இந்திய போனால் தன ஹிந்தி வேண்டும் . வட இந்தியர்கள் ஆங்கிலம் விரும்புவதில்லை . ஆதலால் தன எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்கிறாரகள் நம் எல்லோரும் தமிழ் நாட்டில் இருப்போம் . தமிழ் வால்ஹ
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-செப்-202015:36:40 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிரான்ஸ்க்குப்போனால் எவனும் ஆங்கிலம் லே கேட்டல் பதிலே சொல்லமாட்டானுங்க தெரியுமா ஐய்யா??லண்டன்போயிட்டு பிரெஞ்சு ஜெர்மன் என்று எந்த ஐரோப்பிய மொழியையும் கேட்டால் பதில் வராது ஜப்பானிலே சினாலே எங்கேயும் அவா மொழியேதான் இருக்கு ஆனால் எரநூறு வருஷம் அடிமையாக்கினான் நம்ம இந்தியர்களி எல்லோரையும் ஆங்கிலம் தான் என்றுகாட்டிண்டு அலுவரோம் ஆங்கிலம் தன்னை உலகிலே பொதுமொழி என்றாலும் எல்லா தேசமேலேயும் தம் தாயபாஷை என்று ஒன்னு மக்கள் ஏற்றுக்கொள்ளுறாங்களே ஆனால் சனியன் தமிழ்நாட்டுலேதான் தமிழன் ஹிந்திபடிச்சால் நாசமாப்போவான் என்று உருவேற்றி தாங்களே கொடியே பொரளுறானுக திமுகளே என்பது உண்மை தெரிஞ்சாலும் ஹிந்தி தெரியாது தமிழ் தான் என்று இறுமாப்புடன் பேசும் இதுகளுக்கெல்லாம் இருவது திருக்குறள் ஒப்பிக்கத்தெரியுமாய்யா
Rate this:
Vasagan - Bangalore,இந்தியா
12-செப்-202021:07:22 IST Report Abuse
Vasaganஅதுசரி, ஏதன் அடிப்படையில் நீங்க ஹிந்திய தான் படிக்குனும்னு சொல்றீங்க?? உங்களுக்கு ஒரு பொது மொழி தான வேணும்? அது ஏன் தமிழா இருக்க கூடாது??...
Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
13-செப்-202010:32:22 IST Report Abuse
Subramaniamஇவர்கள் ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.இதனால் இவர்களும், இவர்கள் சார் கட்சிகளையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஹிந்தி தெரிந்திருப்பதில் தவறில்லை,ஆனால் தமிழக அரசு கல்விக் கொள்கைகளில் ஹிந்தியை திணித்து ஹிந்தியர்களுக்கு மேலும் ஒரு துறையில் வேலை வாய்ப்பை உருவாக்குவது அவர்களது மொழி வெறியை காட்டுகிறது ?...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-செப்-202011:29:53 IST Report Abuse
Malick Rajaதமிழர்கள் அல்லாதோர் மட்டுமே இந்தி மொழியை தூக்கிப் பிடிப்பார்கள்.. தமிழர்கள்.. தமிழுக்கும் அமுதென்று பெயர்.. அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. முழு பாட்டை தமிழர்கள் மட்டுமே கேட்பார்கள் அதனை நடைமுறைப்படுத்துவார்கள்.. தமிழ்மொழியின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் தங்களின் நிலையை கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தி தங்களை அடையாளப்படுத்துவார்கள் அது அவர்களை தமிழகத்திலிருந்தே வெளியேற்றிவிடும் என்பதை உணராத அறிவிலிகள்.....
Rate this:
Jayvee - chennai,இந்தியா
13-செப்-202019:12:58 IST Report Abuse
Jayveeபாய் அப்படின்னா மொதல்ல தமிழில் நமாஸ் முடி.. அப்புறம் பேசு.. நீ எல்லாம் தமிழன்னா தமிழ் பேசுற எல்லோருமே தமிழன்தான் வீட்டுல உருது வெளில தமிழ் தமிழ் ன்னு நடிப்பு.....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-202018:06:50 IST Report Abuse
Malick Rajaபேய் ..உனக்கு பிடித்துள்ளது என்பது மட்டும் உண்மை...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-செப்-202013:46:06 IST Report Abuse
Malick Raja ராஜா வுக்கு தேர்தலில் போட்டியில்லாமல் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பது இலக்கு காரணம் அந்த அளவில் பதவி மோகத்திலாகி விட்டது...
Rate this:
vidhuran - chennai,இந்தியா
12-செப்-202018:21:05 IST Report Abuse
vidhuran மாலிக் ராஜாவுக்கு என்ன ஆச்சு? உங்கள் கருத்துக்கும் செய்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X