சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 6,006 பேர் டிஸ்சார்ஜ்

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் இன்று(செப்.,11) மட்டும் 6,006 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதையடுத்து இதுவரை மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,591ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news




தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 5,519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,91,5916ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 77 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,321 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news




புதிதாக 6,006 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 4,35,422ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 987 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு 2,942 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,46,593ஆக அதிகரித்துள்ளது.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 12 வது நாளாக 5 ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு பதிவாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
11-செப்-202021:24:24 IST Report Abuse
sundarsvpr கொரானாவில் இருந்து முழு குணம் அடைய மருந்து தான் அவசியமா? அல்லது பாதிப்பு வருவதை தவிர்த்திட பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கவேண்டுமா? திடமற்ற உறுதியற்ற நிலையில் உலகம் உள்ளது. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X