பொது செய்தி

இந்தியா

50,000 கி.மீ., தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

Updated : செப் 11, 2020 | Added : செப் 11, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
50,000 km, roads, central govt plan, 4 way 6 way roads, 50,000 கி.மீ., தூர நெடுஞ்சாலை, மத்திய அரசு திட்டம், 4 வழி ஆறு வழி சாலைகள்

புதுடில்லி: 50 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
‛InvIT' எனப்படும் கட்டமபை்பு முதலீட்டு அறக்கட்டளையின் சார்பாக டில்லியில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சக செயலர் கிரிதர் அமரனே இத்தகவலை தெரிவித்தார்.

‛இந்த சாலைகள் 4 அல்லது 6 வழிச்சாலைகளாக அமைக்கப்படும். இச்சாலைகளில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவேஅனுமதி வழங்கியுள்ளது.' இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.


latest tamil newsசாலைகளை அமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், தொழில் மையங்களை இணைக்கவும், வாகன உரிமையாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-செப்-202009:54:51 IST Report Abuse
தமிழ்வேள் ஆக எவனும் தெருவிலிருந்து ரோட்டுக்கு வரக்கூடாது அனைத்து சாலைகளும் சுங்க சாலைகள் என்றால் வாகனங்களுக்கு சாலைவரி ஆயுட்கால வரி எதற்கு ? எனது கிராமத்திலிருந்து பக்கத்து கிராமத்துக்கு சென்றால் சுங்கவரி ...பேஷ் நல்லது ..வரிக்கு வரி வசூலுக்கு கணக்கு கிடையாது ..சாலைக்கு என்ன செலவு வரி எத்தனை காலம் வசூலிப்பார்கள் வசூலித்தவரை மொத்த செலவில் எவ்வளவு குறைந்தது என்று எந்த கணக்கும் இருக்காது போதாக்குறைக்கு லோக்கல் அரசியல்வாதியின் அல்லக்கை அத்தனை பயல்களும் வசூலில் அடிதடியில் அக்கப்போரில் அடாவடியில் ஈடுபடுவான் கேட்கநாதியிருக்காது போலீசுக்கும் போக இயலாது ...அல்லக்கையிடம் காசுவாங்கிக்கொண்டு அடிபட்டவன் மீதே கேஸ் போடுவார்கள் .....[சாலைகள் அமைப்பது தவறல்ல .....நல்ல நிர்வாகம் வேண்டும் ...வசூலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் ..விவசாய நிலங்களை அழிக்க வேண்டாம் மரங்களை வெட்டவேண்டாம் நீர்நிலைகளை தூர்க்கவேண்டாம் நமக்கு தேவை அதுதான் ..]
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
12-செப்-202009:35:44 IST Report Abuse
mukundan தமிழர்களுக்கு மண்ணு ரோடு போதும். இப்படி 4 அல்லது 6 வழி சாலை வேண்டாம்.... இப்படிக்கு கழக ஊபிஸ்....
Rate this:
Cancel
12-செப்-202008:38:44 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam Ambalavanan Gomathinayagam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X