பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு நாள் பணியில் சமூகஇடைவெளி இல்லை

Added : செப் 11, 2020
Share
Advertisement

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றியத்தில் நடக்கும் நுாறு நாள் வேலை திட்டத்தில் ஓய்வின்போது மக்கள் சமூக இடைவெளியின்றி காணப்படுகின்றனர்.

46 ஊராட்சிகளிலும் அரசு விதிமுறைகள் படி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் மரம் வளர்த்தல்,கண்மாய்,குளம் வெட்டும் பணி,சாலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வுநேரத்தில் மரத்தடி நிழலில் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.பல்வேறு கிராமங்களில் பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் பணிசெய்து வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X