மவுனத்தை வரலாறு மதிப்பிடும்

Added : செப் 11, 2020
Share
Advertisement

மவுனத்தை வரலாறு மதிப்பிடும்

இத்தாலியில் பிறந்து, இந்தியாவில் வாழும் காங்., தலைவர் சோனியாவுக்கு, பெண்களின் துயரங்கள் தெரியும். ஆனால், காங்., ஆதரவுடன் நடக்கும் மஹாராஷ்டிரா அரசு, என்னை போன்ற பெண்ணை துன்புறுத்துவது குறித்து சோனியாவின் மவுனத்தையும், அலட்சியத்தையும், வரலாறு மதிப்பிடும். இதில், சோனியா தலையிடுவார் என நம்புகிறேன்.

கனா ரணாவத்

பாலிவுட் நடிகை

மதிப்பெண் மட்டும் கல்வியல்ல

தங்கள் குழந்தைகள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதுதான் முக்கியம் என, பெற்றோர் கருதுகின்றனர். மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல. நல்ல பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆர்வம், கலாசாரம் உட்பட அனைத்தும் கற்பிக்கப்பட வேண்டும்.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி

அரசு என்ன செய்யப்போகிறது

சீன அரசு நம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பப் பெற, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? சீனாவிடம் இருந்து நிலத்தை மீட்கும் விவகாரத்தையும், கடவுளின் செயல் என, கைவிட்டுவிட முடிவு செய்துவிட்டதா?

ராகுல் எம்.பி., காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X