சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா நிலங்களில் சவடுமண் அனுமதி

Added : செப் 11, 2020
Share
Advertisement

மதுரை, : பட்டா நிலங்களில் சிறிய அளவில் சவடு, கிராவல் மண் அள்ள அனுமதியளிக்க மாவட்டங்களிலுள்ள கனிமவள, புவியியல் துறை உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்களுக்கு அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் மணல், கிரானைட் தவிர்த்து சிறிய அளவில் சவடுமண், ஜல்லி, செம்மண், கிராவல் அள்ள கலெக்டர்களிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது புறம்போக்குநிலங்களை பொருத்தவரையில் கலெக்டர்களிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X