ரோடு சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு சீரமைப்பு

Added : செப் 11, 2020
Share

பல்லடம், அண்ணா நகர், வாட்டர் டேங்க் அருகே, மண்ரோடு பள்ளமாகவும், தார்ரோடு உயரமாகவும் இருக்கிறது; மண்கொட்டி சீரமைக்க வேண்டும்.- எம்.நிஷா, பல்லடம்.வீட்டுக்குள் கழிவுநீர்பெரிச்சிபாளையம், முனிசிபல் லே-அவுட் பகுதியில், சாக்கடை நிறைந்து, கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.--- ஆர்.ஆறுமுகம், திருப்பூர்.குடிநீர் கிடைக்கலதொட்டியமண்ணரை, ஐஸ்வர்யா காலனி, 2வது தெருவில், குடிநீர் வினியோகம் நீண்ட நாட்களாக தடைபட்டுள்ளது.- எஸ்.சந்திரன், தொட்டியமண்ணரை.ஒளிராத தெருவிளக்குகாலேஜ்ரோடு, கொங்கணகிரி வீதியில், இரவில் தெருவிளக்கு எரிவதில்லை.- கே.நாகராசன், திருப்பூர்.தவிக்கும் பொதுமக்கள்முதலிபாளையம் பிரிவு, செந்தில்நகரில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி, மக்கள் சிரமப்படுகின்றனர்.- ஜெ.வினோத்குமார், செந்தில்நகர்.வடிகால் வசதிமாநகராட்சி பகுதியில், பல இடங்களில் சாக்கடை கால்வாய் அமைப்பது போல், குமரன் ரோட்டிலும் கால்வாய் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.- எஸ்.கணேஷ், திருப்பூர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X