சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எண்ணெய் மில்லில் தீ விபத்து

Added : செப் 11, 2020
Share
Advertisement

திருப்பூர்:தேங்காய் எண்ணெய் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், 140 மூட்டை தேங்காய் பருப்பு சேதமானது.காங்கயம், ம.பொ.சி., வீதியை சேர்ந்தவர் கணேசன். தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மில்லில் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில், அதிகமான புகை வெளியேறியது. அருகில் இருந்தவர்கள், காங்கயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். 140 மூட்டை பருப்பு சேதமடைந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X