பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தர் சிலைக்கு மரியாதை

Added : செப் 11, 2020
Share
Advertisement

சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் உரையாற்றி, 127 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு, திருமுருகன்பூண்டியில் உள்ள, ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில், விவேகானந்தரின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், மாணவர்கள், மலரஞ்சலி செலுத்தி, உறுதிமொழி எடுத்து கொண்டனர். சேவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், விவேகானந்தர் குறித்து பேசினார்.டாஸ்மாக் கடை மூடல்திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, சிங்காரவேலன் நகர் டாஸ்மாக் கடையால், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அக்கடையை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அக்கடையை வேறிடத்துக்கு மாற்ற, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, கடை மூடப்பட்டதால், பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, சிங்காரவேலன் நகர் டாஸ்மாக் கடையால், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அக்கடையை அகற்ற வேண்டுமென, பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அக்கடையை வேறிடத்துக்கு மாற்ற, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, கடை மூடப்பட்டதால், பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X