பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தையல் பயிற்சி

Added : செப் 12, 2020
Share
Advertisement

தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் இலவச தையல் பயிற்சி செப். 21 முதல் துவங்குகிறது.

18 வயது நிரம்பிய வேலை இல்லாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணிவரை பயிற்சி 30 நாட்களுக்கு வழங்கப்படும். காலை, மதியம் இலவச உணவு வழங்கப்படும். தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும்.பயிற்சி பெற விரும்புவோர் செப்.21க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 88703 76796 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, பயிற்சியாளர் துர்கா பாரதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X