பொது செய்தி

தமிழ்நாடு

மாணவரை தற்கொலைக்கு துாண்ட வேண்டாம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பழநி : 'கட்சிகள் 'நீட்' தேர்வை அரசியலாக்கி மாணவர்களை தற்கொலைக்கு துாண்ட வேண்டாம்' என ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது கூறியிருப்பதாவது: மத்திய அரசின் 'நீட்' தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். மற்ற போட்டித் தேர்வுகளை போன்றதே இத்தேர்வும். ஆனால் இத்தேர்வு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் சிரமமானது போல் சித்தரிக்கப்படு கிறது.'நீட்' ஒரு சாதாரண தேர்வுதான் என்பதை மாணவர் மனதில் பதிய வைக்க வேண்டும். கட்சியினர், நீட் தேர்வை அரசியலாக்கி மாணவர்களை தற்கொலைக்கு தூண்டாமல் வாழ வழிகாட்ட வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X