பொது செய்தி

தமிழ்நாடு

கோழிக்குஞ்சுகள் வழங்கல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

தேனி : கால்நடை பராமரிப்பு துறை, அசில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் 2020-2021க்கு ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் 8 ஒன்றியங்களுக்கும் 3200 பெண்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

ரூ.150 ஊக்க தொகையுடன் ஒருநாள் பயிற்சி வழங்கி ரூ.1875 மதிப்பிலான 4வார 25 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். ஆர்வமுடைய பெண்கள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X