சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழித்தட அனுமதி பொதுமக்கள் மறியல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, பூசாரிப்பட்டியில், மதுரை வீரன் கோவில் தெரு, பெரியார் நகர் பகுதி மக்கள், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தை, வழித்தடமாக பயன்படுத்தினர்.நேற்று வழித்தடத்தில் 'சர்வே' பணி நடந்தது. அப்போது, பொதுமக்கள், தாராபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். நில அளவீடு பணிகளை கைவிட்டு, வழித்தடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார், தாசில்தாரிடம் மனு கொடுத்து தீர்வு காண அறிவுறுத்தினர். இதனையடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X