பொது செய்தி

தமிழ்நாடு

யானை நடமாட்டம்: குன்னுாரில் கண்காணிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement
 யானை நடமாட்டம்: குன்னுாரில் கண்காணிப்பு

குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் யானை நடமாட்டம் குறித்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபோலா மேற்பார்வையில், குன்னுார் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில், குன்னுார்-மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில், டபிள்யு.டபிள்யு.எப்., மற்றும் வனத்துறை சார்பில், யானை நடமாட்டம் கண்காணிக்கும் பணி 2 நாட்களாக நடந்தது.இதில், டபிள்யு. டபிள்யு.எப்., திட்ட அலுவலர் ராஜ்கிரண், ஆராய்ச்சி உதவியாளர் கணேஷ் மற்றும் வனத்துறையினர் மரப்பாலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், 'எந்தெந்த வழிகளில் யானை நடமாடுகிறது; பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்; வழித்தடத்தில் உள்ள தடைகள்,' குறித்து ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X