பொது செய்தி

தமிழ்நாடு

மஹாராஷ்டிரா மாதுளை ரூ.70

Added : செப் 12, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : மஹாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு அதிகளவில் வரும் மாதுளம் பழங்கள் கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 800 எக்டேரில் மாதுளை சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. ஊரடங்கால் அறுவடை செய்த மாதுளையை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.தற்போது தளர்வு அளித்துள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி மஹாராஷ்டிராவில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது. இதற்காக வியாபாரிகள் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ளனர். கிலோ ரூ.100 வரை விற்ற மாதுளை, தற்போது ரூ.30 குறைந்து விலை ரூ.70 க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X