பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை திடீர் குறைவு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்தது.

சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், திங்கள்கிழமை முதல், தங்கம் விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,920 ரூபாய்க்கும்; சவரன், 39 ஆயிரத்து, 360 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி, 70.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 4,905 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 39 ஆயிரத்து, 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 40 காசுகள் குறைந்து, 70 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-செப்-202016:50:57 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஹிஹிஹிஹி நான் னேநெய்த்தேன் பவுன் 1000ருக்கு க்குவந்துடுத்துன்னு அடப்போய்யா போ வாங்கறவனுக்கெகவாய் எங்களுக்கெல்லாம் கவலையே இல்லீங்க வாங்கவேமாட்டோம் விக்கவுமுடியாது இருந்தால்தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X