சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., அண்ணன் மகன் மரணம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:எம்.ஜி.ஆர்., அண்ணன் மகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன், எம்.சி.சந்திரன், 75. கொரோனாவால் பாதிக்கப் பட்டு, சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது மறைவுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X