அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்'

Added : செப் 12, 2020
Share
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: தி.மு.க., பெயர் அளவிற்கு தான், பட்டியல் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கட்சி பதவிகளில், பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக, நடக்காமல் இருந்திருந்தால், கூட்டத்தில் நாற்காலிகள் பறந்திருக்கும்; சட்டைகள்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X