பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் அறிவுரை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருமங்கலம் : திருமங்கலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது.

மகளிர் திட்ட அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். 1140 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.46.62 கோடி கடன் உதவியை வழங்கி அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: விரைவில் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாற வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்க மகளிர் குழுக்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X