சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் இதுவரை 2,757 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருப்பூர், செப். 12-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 107 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 24 மற்றும் 28 வயது ஆண் போலீசார்; மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், 42 வயது ஆண் மருத்துவ பணியாளர்;தேசிய தகவலியல் மையத்தில், 43 வயது ஆண் அதிகாரி உட்பட, 124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 4,190 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும், 107 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 2,757 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1,350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X