பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் வினோபா ஜெயந்தி

Added : செப் 12, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை கிராமப்புற களஞ்சிய, வைகை வட்டார பெண்கள் கூட்டமைப்பு சார்பில் வினோபாவின் 126வது ஜெயந்தி விழா அப்பன் திருப்பதியில் நடந்தது.

களஞ்சிய இயக்க தலைவி சின்னப்பிள்ளை, அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை, தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தேவராஜ், சுகம் அறக்கட்டளை முத்தையா, களஞ்சிய மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி பங்கேற்றனர். வைகை வட்டார செயலாளர் பன்னீர் பாண்டி நன்றி கூறினார். கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X