சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6,006 பேர் குணமடைந்தனர்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 165 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 84 ஆயிரத்து, 893 மாதிரிகள்பரிசோதிக்கப்பட்டன.

அதில், சென்னையில், 987; கோவையில், 394; திருவள்ளூரில், 312; சேலத்தில், 298; செங்கல்பட்டில், 297; திருவண்ணாமலையில், 296 பேர்; கடலுாரில், 289 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலம் முழுதும், 5,519 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, 57.15 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், நான்கு லட்சத்து, 91 ஆயிரத்து, 571 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில், ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 593; செங்கல்பட்டில், 29 ஆயிரத்து, 804; திருவள்ளூரில், 27 ஆயிரத்து, 728; கோவை யில், 21 ஆயிரத்து, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில், 6,006 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சில தினங்களில் இறந்தவர்களில், 77 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவுக்கு, 8,231 பேர் இறந்துள்ளனர்.மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 3,246 2,924 37

செங்கல்பட்டு 29,804 27,350 471

சென்னை 1,46,593 1,32,772 2,942

கோவை 21,233 17,259 343

கடலுார் 15,762 12,105 166

தர்மபுரி 1,892 1,241 19

திண்டுக்கல் 7,728 6,721 148

ஈரோடு 4,275 3,251 54

கள்ளக்குறிச்சி 7,668 6,557 87

காஞ்சிபுரம் 19,099 17,567 280

கன்னியாகுமரி 10,738 9,747 206

கரூர் 2,080 1,627 31

கிருஷ்ணகிரி 2,955 2,203 42

மதுரை 15,169 13,850 371

நாகை 3,764 2,681 66

நாமக்கல் 3,118 2,290 48

நீலகிரி 2,218 1,725 16

பெரம்பலுார் 1,504 1,383 19

புதுக்கோட்டை 7,214 6,296 118

ராமநாதபுரம் 5,142 4,648 113

ராணிப்பேட்டை 11,875 10,981 142

சேலம் 13,888 11,817 210

சிவகங்கை 4,424 4,106 114

தென்காசி 6,142 5,466 113

தஞ்சாவூர் 8,051 7,145 128

தேனி 13,605 12,661 156

திருப்பத்துார் 3,590 2,995 71

திருவள்ளூர் 27,728 25,232 467

திருவண்ணாமலை 12,738 10,883 189

திருவாரூர் 4,975 4,086 64

துாத்துக்குடி 12,167 11,339 118

திருநெல்வேலி 10,910 9,594 192

திருப்பூர் 4,190 2,757 83

திருச்சி 8,680 7,607 131

வேலுார் 12,416 11,139 188

விழுப்புரம் 9,151 8,234 85

விருதுநகர் 13,607 12,933 202

வெளிநாட்டில் இருந்து வந்தோர் 922 905 1

உள்நாட்டு விமான பயணியர் 882 819 0

ரயிலில் பயணியர் 428 426 0

மொத்தம் 4,91,571 4,35,422 8,231

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X