போக்குவரத்து அதிகாரி வீட்டில் போலீசார், ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து அதிகாரி வீட்டில் போலீசார், 'ரெய்டு'

Added : செப் 12, 2020
Share
ஜெ.ஜெ.நகர்:தி.மு.க. எம்.எல்.ஏ., மீது தொடரப்பட்ட மோசடி வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போக்குவரத்து துறை அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி.இவர், 2011 -- 2015 வரை, அ.தி.மு.க., அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 2015ல், வேலை வாங்கி தருவதாக, 81 பேரிடம், 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X