சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு விபத்துபலி 9 ஆக உயர்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில்:பட்டாசு ஆலை வெடி விபத்தில், பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடியில் காந்திமதி, 57, என்பவர் நாட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தினார். கடந்த, 4ம் தேதி ஏற்பட்ட விபத்தில், காந்திமதி, அவரது மகள் உள்ளிட்ட ஏழு பேர் இறந்தனர்.

காந்திமதி மருமகள் தேன்மொழி, 35; பேத்தி அனிதா, 21, ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த, 8ம் தேதி அனிதா இறந்தார். தேன்மொழி நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து, பலி ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X