கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி | Dinamalar

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Added : செப் 12, 2020
Share
புதுச்சேரி:கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர், மின்சாரம் தாக்கி இறந்தனர்.புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 35; சிமென்ட் கலவை இயந்திரம் வைத்து, தொழில் செய்து வந்தார்.இவர், நேற்று காலை காட்டேரிக்குப்பம் அம்மன் நகரைச் சேர்ந்த, ஆசிரியர் மகேந்திரன் என்பவர் கட்டும் வீட்டில், மூன்றாம் தளத்தில் ஜல்லி போடும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X