சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதிய தம்பதி துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 12, 2020
Share
Advertisement

காளையார்கோவில்:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அய்யனார் குளம் கூலி தொழிலாளி கோவிந்தன் 98. மனைவி கருப்பாயி 92. இருவரும் வீட்டு அருகே உள்ள மரத்தில் சேலை, வேட்டியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து 75 ஆண்டுகள் ஆனநிலையில் வயது முதிர்வால் மகள் வீட்டில் வசித்தனர். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சாப்பிட தேடியபோது இருவரும் மாயமாகினர். வீட்டு அருகே காட்டில் உள்ள மரத்தில் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சீராளன், எஸ்.ஐ., அன்சாரி உசேன் விசாரிக்கிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X