பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவர்களுக்குநகராட்சி அதிகாரிகள் அபராதம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நகராட்சி சுகாதாரத் துறையினர் நேற்று அதிரடியாக அபராதம் வசூலித்தனர்.பண்ருட்டி நகராட்சி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் சுகாதார அலுவலர் ஜெயசந்திரன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ்,மேற்பார்வையாளர் கொளஞ்சி ஆகியோர் நேற்று நான்கு முனை சந்திப்பு, காந்தி சாலை, கடலுார் சாலை பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அந்த வழியாக முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஒட்டிகள், நிறுவனத்தில் பணி புரிந்து முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X