பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தமிழரசன் படத்திறப்பு மாவட்ட செயலர் அழைப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் திருவுருவப்பட திறப்பு விழாவில், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., அறிக்கை:தி.மு.க., தலைமைக்கழக தீர்மானக்குழு செயலரும், விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குழந்தை தமிழரசன் திருவுருவப்பட திறப்பு விழா, விருத்தாசலம், பூதாமூர், சிவா திருமண

விருத்தாசலம்; விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் திருவுருவப்பட திறப்பு விழாவில், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., அறிக்கை:தி.மு.க., தலைமைக்கழக தீர்மானக்குழு செயலரும், விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குழந்தை தமிழரசன் திருவுருவப்பட திறப்பு விழா, விருத்தாசலம், பூதாமூர், சிவா திருமண மண்டபத்தில், இன்று (12ம் தேதி) மாலை 4:00 மணியளவில் நடக்கிறது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் படத்தை திறந்து வைத்து, புகழஞ்சலி செலுத்துகிறார்.எனவே, மேற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X