பொது செய்தி

தமிழ்நாடு

கோஸ்டல் சிட்டி ரோட்டரி சார்பில் குளம் துார்வாரி ஒப்படைப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் முதுநகர், வசந்தராயன்பாளையம் நல்ல தண்ணீர் குளம் துார்வாரப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்படைக்கும் விழா நடந்தது.

சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் சந்திரசேகர், சங்க ஆலோசகர்கள் பட்டேல், சுதன் பவர் டெக் பூங்குன்றன், திட்ட சேர்மன் கணேசன், திணேஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட ஆளுனர் ரமேஷ் பாபு, மாவட்ட ஆளுனர் (தேர்வு) செல்வநாதன், முன்னாள் மாவட்ட ஆளுனர் பிறையோன் பங்கேற்று, பொதுமக்களிடம் குளத்தை ஒப்படைத்தனர்.இன்ஜினியர் ரமேஷ், சுரேஷ் பாபு, ஞானமணி வாழ்த்திப் பேசினர்., குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. சங்க பொருளாளர் ரவி, முன்னாள் தலைவர் அசோக், தலைவர் (தேர்வு) ரமேஷ், உறுப்பினர்கள் செந்தில் பாரதி,முன்னாள் கவுன்சிலர் கணேசன், சிவகுருநாதன், சுப்ரமணி பங்கேற்றனர். சங்க செயலர் மதியழகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X