பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் நியமனம்

Added : செப் 12, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவராக ஜெனித் மேகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவராக தொழிலதிபர் ஜெனித் மேகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே இக்கட்சியின் கிழக்கு மாவட்ட தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவராக பதவி வகித்துள்ளார். இவர், தன்னை நிர்வாகியாக நியமித்த கடலுார் கிழக்கு மாவட்டத் தலைவர்

கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவராக ஜெனித் மேகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவராக தொழிலதிபர் ஜெனித் மேகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே இக்கட்சியின் கிழக்கு மாவட்ட தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவராக பதவி வகித்துள்ளார். இவர், தன்னை நிர்வாகியாக நியமித்த கடலுார் கிழக்கு மாவட்டத் தலைவர் மணிகண்டனை மங்கலம் பேட்டை அடுத்த கோவிலானுாரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஜெனித் மேகநாதனுக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X